அரசு பள்ளிகளின் கல்வித்தரம் உயரும் என்பது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. பல தமிழ் புத்தகங்கள் பாடப்புத்தகங்களில் இடம் பெறாமலேயே மாணவர்களால் கற்கப்படாமல் இருக்கிறது. ஒரு உண்மை என்னவென்றால், மாணவர்களை இந்த சமுதாயம் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டிருக்கிறது என்பதே!! ஏமாற்றம் செய்கிறோம் என்பதைவிட மாணவர்களை நாம் அனுதினமும் தண்டிக்கின்றோம் என்பதே சரியாக இருக்கும். சரியான விழிப்புணர்வு இல்லாத எந்தவொரு நிகழ்வும் தோல்வியில் முடியும் என்பதே நிஜம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
உடல் கூற்று வண்ணம்
உடல் கூற்று வண்ணம் பற்றி சங்ககால நடையில் பாம்பன் குமரகுபரர் போல் தகர வர்க்க நடையில் எழுதப்பட்ட கலித்தொகை பத்து பாடல் பாடல் 1: தோற்றத் தொடக்க...
-
நறுந்தொகை மூலமும் உரையும் 1. எழுத்தறி வித்தவ னிறைவ னாகும். (பதவுரை) எழுத்து - எழுத்துக்களை, அறிவித்தவன் - கற்பித்த ஆசிரியன்,...
-
பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...
-
முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம் பண் : பாடல் எண் : 1 சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை அவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை புவனங் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக