வியாழன், 19 செப்டம்பர், 2024

நம்பிக்கை

 நம்பிக்கை

எதிர்மறையானவற்றை நம்பிக்கைமிக்கதாக மாற்றுவது முன்றேனற்றத்தை கொண்டுவருகின்றது.


சிந்திக்க வேண்டிய கருத்து

ஒருவர் நம்மிடம் எதிர்மறையாக நடந்து கொள்ளுடம் போது, நாம் பாதிப்படைவதுடன் வருத்தமடைகின்றோம்.  நாம் அமைதியாகவும், சமநிலை வகிக்கவும் முயற்சி செய்தாலும், நம்முடைய எதிர்மறையான உணர்வுகள் சூழ்நிலையை மேலும் மோசமாக்குகின்றன..  இவ்வாறு நடக்கும் போது, நாம் நம்பிக்கை இழப்பதை நாம் பார்க்கின்றோம்.  அதன்பின் நாம் சிந்திப்பதிலோ, பேசுவதிலோ அல்லது செய்வதிலோ எந்தவொரு நன்மையும் இருப்பதில்லை.


செயல் முறை

மிகவும் எதிர்மறையான சூழ்நிலையான சூழ்நிலைகளில் நேர்மறையாக இருந்து முன்னேற்றத்தை அனுபவம் செய்வதற்கு நான் நம்பிக்கையுடன் இருப்பதே ஒரே வழியாகும்.  எந்தவொரு சூழ்நிலையும் முழுவதுமாக எதிர்மறையாகவோ அல்லது நம்பிக்கையற்றதாகவோ இருப்பதில்லை என நான் பரிந்து கொள்வது அவசியாமாகும்.  இது சூழ்நிலையை மிகவும் நெருக்கமாக பார்பதற்கும் அதில் இருக்கும் நேர்மறைதன்மையை கண்டுபிடிப்பதற்குமான வலிமையை எனக்கு கொடுக்கும்

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...